அரசியல் ஜனவரி 08,2023 | 06:27 IST
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த பெரியசாமிபுரத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் புதிய சர்ச்சையை கிளப்பினார்.
வாசகர் கருத்து