அரசியல் ஜனவரி 08,2023 | 15:02 IST
கோவை மாவட்ட பாஜ சார்பில் "நம்ம ஊர் பொங்கல் திருவிழா" வெள்ளலூரில் நடந்தது. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து, கும்மியடித்து மகிழ்ந்தார். ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த குஷ்பூ சிறிது தூரம் ரேக்ளா வண்டியில் சென்றார்.
வாசகர் கருத்து