மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 00:00 IST
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையிட்டு செல்கின்றனர். 28வது வார்டு பாஜக சார்பில் சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர வாகனத்தையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
வாசகர் கருத்து