மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 20:01 IST
காஞ்சிபுரத்தில் வாரிசு படத்திற்கு டிக்கெட் பெறுவதற்காக, விஜய் ரசிகர்கள் 50 பேர் நாளை ரத்த தானம் செய்ய உள்ளனர். அவர்களுக்கு இன்று, காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு சினிமா டிக்கெட்டுகளை வழங்கினார். நாளை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்த தானம் செய்வோர், எத்தனை பேராக இருந்தாலும் அவர்களுக்கும் விஜய் நடித்த படத்தின் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தென்னரசு கூறினார்.
வாசகர் கருத்து