மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 13:51 IST
சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கர் கோயிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. (ப்ரத்) திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அக்கார வடிசல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து