மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 18:10 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள மேலையூரில் பூம்புகார் கலை, அறிவியல் அரசு கல்லூரி உள்ளது. இங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் , கல்லூரி முதல்வர் அறிவொளியின் நடவடிக்கைகளைக் கண்டித்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, வகுப்புகளைப் புறக்கணிக்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர் சிவசக்திவேல் கூறினார்.
வாசகர் கருத்து