மாவட்ட செய்திகள் ஜனவரி 12,2023 | 00:00 IST
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் சிறுதானிய விருந்துடன் தமிழர் பொங்கல் விழா நடந்தது. கவர்னர், டாக்டர் தமிழிசை பொங்கல் விழாவை துவக்கிவைத்தார். தமிழர் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கலை, நிகழ்ச்சிகளும் நடந்தன.
வாசகர் கருத்து