மாவட்ட செய்திகள் ஜனவரி 12,2023 | 18:45 IST
வேலூர் மாவட்டம், அரியூரில் புதிதாக ஸ்ரீஆஞ்ச நேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன், கும்பாபிஷேகம் தங்ககோயில் நிறுவனர் ஸ்ரீ நாராயணி சக்தியம்மா தலைமையில் நடந்தது. யாக சாலை சிறப்பு பூஜைகள் உள்பட அனைத்து வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து