சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 12,2023 | 18:58 IST
துணிந்து போட்டியில் கலந்துக்குங்க, துணிவு டிக்கெட்டை வெல்லுங்க என தினமலர் மற்றும் SPR - MARKET OF INDIA சார்பாக போட்டி நடத்தப்பட்டது. அஜித்தின் துணிவு படம் குறித்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த சென்னைவாசிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து