அரசியல் ஜனவரி 13,2023 | 00:54 IST
இந்து அன்னையர் முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தர், வீரமங்கை வேலுநாச்சியார் ஜெயந்தி விழா மற்றும் பசுத்தாய் பொங்கல் மலர் சாதனை பெண்கள் மலர் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா மணலியில் நடந்தது. மலரை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம் சுவாமினி மாதாஜி வெளியிட கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பெற்றுக் கொண்டார். விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
வாசகர் கருத்து