சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 13,2023 | 14:54 IST
நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசு கூறியது. 31 முதல் பிப்ரவரி 13 வரை ஒரு கட்டமாகவும், மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை 2வது கட்டமாகவும் கூட்டத் தொடர் நடக்கும். முதல் நாளில் ஜனாதிபதி முர்மு பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இது நிர்மலா தாக்கல் செய்யவுள்ள 5வது பட்ஜெட் ஆகும்.
வாசகர் கருத்து