ராசிபலன் ஜனவரி 14,2023 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை: நண்பர்கள் வழியே ஆதாயம் உண்டாகும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும்.
வாசகர் கருத்து