மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அதன் செயலாளர் சோமசுந்தரம், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினர்
வாசகர் கருத்து