மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
கோடை காலத்தில் வனம் வறண்ட நிலையில், காட்டுத் தீயாலும் சமூகவிரோதிகள் தீ வைப்பதாலும் வனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம் சேலக்குண்ணா வனப்பகுதியில், தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீ பரவினாலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை இந்த பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இதன் மூலம் கோடைகாலத்தில் பரவும் காட்டுத் தீயின் தாக்கம் குறையும் என தெரிவித்தனர்.
வாசகர் கருத்து