மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை அதிமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அதிமுக மாவட்ட செயலாளர் வேலழகன் அன்னதானத்தை துவக்கி வைத்து, மரக்கன்றுகளையும் வழங்கினார். நகர அவைத்தலைவர் அன்பு தலைமை வகித்தார்.
வாசகர் கருத்து