மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு காணும் பொங்கலையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்திருந்தனர். நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து, உடன் எடுத்து வந்த உணவை கூட்டாக உண்டு மகிழ்ந்தனர். சிலர் நீர் வீழ்ச்சியுடன் செல்பி எடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து