மாவட்ட செய்திகள் ஜனவரி 17,2023 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ளது தோக்கியம் கிராமம். ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று காளைவிடு திருவிழா நடக்கும். இந்தாண்டும் தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து சுமார் 200 காளைகள் திருவிழாவில் கலந்துகொண்டன. மாடுபிடி வீரர்கள் சீறிப் பாய்ந்து வந்த காளைகளைப் பிடித்து, பரிசுகளையும் பெற்றனர்.
வாசகர் கருத்து