மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 15:11 IST
கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ஸ்ரீ பசவேஸ்ர திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் யாக கால பூஜைகளுடன் தொடங்கி நடந்தது. முக்கிய நிகழ்வாக அதிகாலை முதல் நடந்த பல்வேறு ஹோமங்களுக்கு பிறகு திருக்கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பத்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருளை பெற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து