மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 16:30 IST
கொரோனாவிற்கு பின் மக்கள் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு திரும்பியுள்ளனர். தனது ஆசிரியை பணியை விட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கோவை சூலூரைச் சேர்ந்த ராஜலட்சுமி செந்தில் குமார் . செஞ்சோலை அமைப்பின் மூலம் பயிற்சி மற்றும் நிலம் பெற்று இயற்கை விவசாயம் செய்து வருகிறார் ஆடம்பர வாழ்க்கையை குறைத்து ஆரோக்கியமாக வாழ இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையே சிறந்தது என்கிறார்.
வாசகர் கருத்து