மாவட்ட செய்திகள் ஜனவரி 18,2023 | 18:10 IST
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். எலந்த குட்டையில் ஏற்கெனவே நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் பயன்பாட்டிற்காக கூடுதலாக எருமப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த கலெக்டர் ஸ்ரேயா பி சிங், இந்த ஆண்டு ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
வாசகர் கருத்து