ராசிபலன் ஜனவரி 20,2023 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். திருவாதிரை: பிறரால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1, 2, 3: வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.
வாசகர் கருத்து