மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 11:45 IST
கோவை - சரவணம்பட்டியில் அன்பு டாக் ஃபார்ம் மூலம் தமிழ்நாட்டு இன நாய்களான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் மற்றும் தஞ்சாவூர் கட்டை ஆகிய நாய்களை வளர்த்து வருகிறார். உள்நாட்டின் சீதோசன நிலைக்கு ஏற்ப வளரக்கூடிய நாட்டு இன நாய்களின் வாழ்நாள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்கிறார. உணவு மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு.
வாசகர் கருத்து