மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 14:29 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். டான்டீயை வனத்துறையிடம் ஒப்படைப்பதை ஏற்று கொள்ள முடியாது, என கூறினார்.
வாசகர் கருத்து