மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 14:50 IST
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், தை பிரமோற்சவத்தின் 3-ம் நாளான, இன்று கருட சேவை நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் கோபுர தரிசனம் அளித்தார். தொடர்ந்து வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து