மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 00:00 IST
புதுச்சேரி எல்லைப் பகுதியான சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில், பொங்கல் விழாவின் ஐந்தாவது நாளாக ஆற்றுத் திருவிழா நடந்தது. பாகூர், கடலூர் முதலான பல ஊர்களில் இருந்து மக்கள் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். 30-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வந்த உற்சவர்கள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து