மாவட்ட செய்திகள் ஜனவரி 19,2023 | 00:00 IST
நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி என்ற பாப்பம்மாள், வயது 87, உடல் நலக்குறைவால் இறந்தார். மதுரை விரகனுாரில் உள்ள வடிவேலு வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நல அமைச்சர் உதயநிதி சார்பில் அமைச்சர் மூர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
வாசகர் கருத்து