ராசிபலன் ஜனவரி 21,2023 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். இனம்புரியாத குழப்பம் ஏற்படும். திருவாதிரை : கவனமாக செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம். புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சி இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகமாகி குறையும்.
வாசகர் கருத்து