ராசிபலன் ஜனவரி 21,2023 | 00:00 IST
விசாகம் 4 : வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆசி உண்டு. அனுஷம் : சுபச்செலவு அதிகரிக்கும். ஒருசிலர் புதிய தொழிலுக்கான முயற்சியை மேற்கொள்வர். கேட்டை : உங்கள் திறமை வெளிப்படும். சகோதரர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
வாசகர் கருத்து