மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 00:00 IST
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் தை மாத தேய்பிறை பிரதோஷ விழா விமரிசையாக நடந்தது. ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி எம்பெருமான் அருள் பெற்றனர்.
வாசகர் கருத்து