மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 00:00 IST
ராணிப்பேட்டை, வாலாஜா அண்ணா மகளிர் அரசு கல்லூரி முன்பு, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு முதலான நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழ் நாடு அரசு கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து