மாவட்ட செய்திகள் ஜனவரி 21,2023 | 00:00 IST
மதுரை மீனாட்சி மருத்துவமனையில் முதல் முறையாக கேன்சரை கண்டறியும் கிளியர் ஆர்.டி. மற்றும் சின்க்ரனி டெமோதெரபி மிஷின் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் தலைமை வகித்தார். டெமோதெரபி மிஷினை பொதுமக்கள் திறந்து வைத்தனர். இதில் கதிரியக்க புற்று நோய் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், குடல் இரைப்பை சிகிச்சை துறைத் தலைவர் ரமேஷ் அர்த்தனாரி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து