மாவட்ட செய்திகள் ஜனவரி 22,2023 | 13:08 IST
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். கலெக்டர் மதுசூதன ரெட்டி வரவேற்றார். கோயில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் தலைமையில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி செல்வராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து