ராசிபலன் ஜனவரி 24,2023 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்களுடைய முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். திருவாதிரை : நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். லாபகரமான நாள். புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்கள் அடைபடும்.
வாசகர் கருத்து