மாவட்ட செய்திகள் ஜனவரி 23,2023 | 20:25 IST
கோவை- காரமடை சேர்ந்த சம்பத்குமார் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என எண்ணி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். வாழையடி வாழையாக என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருமுறை வாழை மரக்கன்றுகள் நட்டு பலமுறை மகசூல் ஈட்டு வருகிறார். வாழைப்பழத்துக்கு என்று தனியாக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார். "பனானா மில்க்" என்ற பானம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சம்பத்குமார் - இயற்கை விவசாயி 95971 16339
வாசகர் கருத்து