Advertisement

மயில்கள் வேட்டையாடியவர் கைது

மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 11:27 IST

Share

உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் போலீசார் ரோந்து சென்றனர். எறையூர் பாளையம் அருகே காட்டுப்பகுதியில் வேட்டையாடிவிட்டு வந்தவரிடம் விசாரணை செய்தனர். அவர் மயில்களை வேட்டையாடிவிட்டு வந்தது தெரிந்தது. வேட்டையாடிய எறையூர் பகுதியை சேர்ந்த பவுல்அமல்ராஜை போலீசார் கைது செய்து, இரு மயில்கள், நாட்டுக்குப் பாக்கியுடன் பைக்கை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X