மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா 110 ஆம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவையொட்டி திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து