மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பங்கேற்றார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கருத்து திருடர்கள் ஹிந்துக்களின் பண்டிகைகளையும் திருட ஆரம்பித்து விட்டார்கள், என ஆவேசமாக கூறினார்.
வாசகர் கருத்து