மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தில் காவிரி கரையில் தடுப்பணை அருகே தனியார் மீன் குளிரூட்டும் நிலையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜதுரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். போராட்டத்தால் தருமகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து