மாவட்ட செய்திகள் ஜனவரி 24,2023 | 00:00 IST
கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த அர்ச்ஷிதா டெல்லியில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பட்டத்தை கைப்பற்றினார். சிறுவயதில் இருந்தே பேஷன் ஷோ மீது ஆர்வம் இருந்ததாக தெரிவித்த அர்ச்ஷிதா, சமூக பணிகளை செய்ய ஆர்வமாக இருக்கிறார்.
வாசகர் கருத்து