பொது ஜனவரி 25,2023 | 08:16 IST
₹4,584 கோடி மின் கட்டணம் நிலுவை அரசு கட்டாமல் அலட்சியம் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக மின் வாரியம் ......
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
நான் வைத்திருக்கும் விவசாய தோட்டக்கலை மின் இணைப்பிற்கு கடந்த ஆட்சியில் 300 அல்லது 400 என்று பில் வந்து கொண்டிருந்தது இப்போது ஒரு யூனிட் கூட உபயோகப்படுத்தாமல் 847 ரூபாய் பில் வந்துள்ளது விவசாயிகளின் கோமணத்தைக் கூட மிச்சம் வைக்காமல் பிடுங்கும் இந்த அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது அனைத்து தொழில்களையும் தானே செய்ய வேண்டும் என்று நினைக்கும் கோபாலபுரம் குடும்பத்திற்காக மக்கள் ஏன் சிரமப்பட வேண்டும்