மாவட்ட செய்திகள் ஜனவரி 25,2023 | 00:00 IST
புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு விலையில்லா பசுவும் விலையில்லா தீவனமும் வழங்கவேண்டும். பால் கொல்முதல்யிலையை ரூ.45/- ஆக உயர்த்தி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளளை வலிபுதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி பேரணி நடைபெற்றது. செஞ்சி சாலை அருகே பேரணியை போலீசார் தடுத்ததால், பாலை சாலையில் கொட்டி சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து