பொது ஜனவரி 26,2023 | 12:10 IST
பதிவு துறையில 26 மாவட்ட பதிவாளர் இடங்களை, உதவி ஐஜி நிலைக்கு தரம் உயர்த்திட்டாங்க. பணி மூப்பு அடிப்படையில தகுதி உள்ள, 18 பேருக்கு உதவி ஐஜியா புரமோஷன் கொடுக்க பதிவுத்துறை முடிவு செஞ்சிருக்கு. பசையான இடங்களை பிடிக்க, சில பதிவாளர்கள் 1சி வரை குடுத்து துண்டு போட்டாங்களாம் அதனால மத்த இடத்துக்கு யார் அதிகம் தருவாங்கன்னு மேலிடம் எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுச்சு. அதே நேரம் தகுதி உள்ள சிலர் பணம் கொடுக்க யோசிக்குறதால, போஸ்டிங் போடுறது இழுபறியில கிடக்கு.
வாசகர் கருத்து