மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகா முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. கோவில் சன்னதி முன்பு நடந்த ஹோமங்களை அடுத்து, பூர்ண ஆஹுதி தீப ஆராதனை நடந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஆலயம் வந்தடைந்தனர். ஊர்வலத்தில் 3000 பெண்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து