மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 13:23 IST
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கோவை நோக்கி வந்தது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு சொகுசு பஸ் மீது மோதியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பயணிகளை மீட்ட அவிநாசி பாளையம் போலீசார், காயமடைந்த லாரி டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து