மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 00:00 IST
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இதன், கும்பாபிஷேகம் இன்று நடந்தது. நான்கு கால யாக பூஜைகளுடன் வேள்வி நடந்து, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து