மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 15:59 IST
தருமபுரி மாவட்டம் அரூரில் மாணவர்களை குறிவைத்து சாக்லேட் வடிவிலான 'கூல் லிப்' என்ற புதிய வகை போதை பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரூர் பஸ் ஸ்டாண்டு பகுதியில் சோதனை செய்தனர். ஸ்ரீகாந்த், தமிழரசி என்ற 2 பேர் 2 கிலோ கூல்-லிப், ஹான்ஸ் வைத்திருந்தனர். கைப்பற்றி அவர்களை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து