மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 17:01 IST
வேலூர், வி.ஐ.டி. பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வீட்டிலும், நன்னெறி ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
வாசகர் கருத்து