மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 18:17 IST
கோவையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடக்கிறது. காருண்யா மற்றும் சிவகன்யா அணிகள் மோதின. காருண்யா அணியினர் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். ஜஸ்டின் மற்றும் சரத் தலா ஒரு கோல் அடிக்க, காருண்யா அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து