மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 18:19 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கோர்ட்டில் நீதிபதி சிவகுமார் தேசிய கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், போலீசார் பங்கேற்றனர். இதே போல் நெல்லியாளம் நகராட்சியில் ஆணையாளர் மகேஸ்வரி தேசிய கொடியேற்றினார். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கலைவாணன் கவுரவிக்கப்பட்டார். நகராட்சி தலைவர் சிவகாமி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து