மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 18:39 IST
சங்கரன்கோவிலில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் முதல்வர் அப்துல் காதிர் தேசிய கொடி ஏற்றினார். சமதர்ம சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றார். ஆசிரியர்கள் மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து